சுவையான பால் பாயாசம் செய்வது எப்படி என்று தெளிவாக பார்க்கலாம் இந்த வீடியோவில் வாங்க பார்க்கலாம்
சுவையான பால் பாயாசம் செய்வது எப்படி என்று தெளிவாக பார்க்கலாம் இந்த வீடியோவில் வாங்க பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
பால்
சர்க்கரை
ஜவ்வரிசி சிறிது
முந்திரி திராட்சை
ஏலக்காய்
தேங்காய்ப்பால் சிறிதளவு
செய்முறை
முதலில் அடுப்பை பற்ற வைத்து தண்ணீர் ஊற்றி ஜவ்வரிசி வேக வைக்கவும் ஜவ்வரிசி பாதி வெந்தவுடன் அதில் சர்க்கரை கொஞ்சம் சிறிதளவு சேர்க்கவும் இரண்டும் சரிசமமாக வெந்த பிறகு தனியாக ஒரு சட்டியில் நீ சிறிதளவு ஊற்றி அதில் முந்திரி மற்றும் திராட்சையை வறுக்கவும் பொன்னிறமாக வந்தவுடன் அதை இறக்கி வைத்து பிறகு ஜவ்வரிசியில் சேர்க்கவும்
ஜவ்வரிசியில் முந்திரி திராட்சையை சேர்த்த பிறகு பொன்னிறமாக மாறிவிடும்பிறகு அதில் சர்க்கரை சிறிதளவு சேர்க்கவும்அதில் சிறிதளவு தேங்காய் உடைத்து பாலெடுத்து அதில் கொஞ்சம் சேர்க்கவும் சேர்த்தால் சுவை நன்றாகவே இருக்கும்
என்னுடைய கருத்து
இந்த பால் பாயசம் பொதுவாக நாங்கள் வீட்டில் எல்லோரும் இருக்கும் பொழுது செய்வோம் செய்யும் பொழுது மிகவும் சுவையாகவே இருக்கும் நீங்களும் செய்து பாருங்கள் உங்களுக்கும் அந்த டேஸ் நன்றாகவே பிடிக்கும்
இந்த வீடியோ Genreviews.Online ஆல் ஸ்பான்சர் செய்யப்பட்டது
Genreviews.online மதிப்பாய்வு போர்ட்டல் தளங்களில் ஒன்றாகும்
இணையதள இணைப்பு: https://genreviews.online/
ஸ்பான்சர் உள்ளடக்கம்: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"